முன்னழகு தெரியனும்னே போஸ் கொடுப்பிங்கிலோ பாண்டியன் ஸ்டோர் முல்லை புகைப்படத்தை வருத்தேடுக்கும் ரசிகர்கள்.!

0

தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் மிகவும் பிடித்த நடிகையாக சின்னத்திரையில் வலம் வருபவர் நடிகை சித்ரா ஆவார். இவர் vj-வாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது சின்னத்திரையில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் நடிப்பில் மட்டுமல்ல நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் வல்லவர். இவர் தற்பொழுது குடும்ப பெண்ணாக சின்னத்திரை வாழ்கையை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்  சீரியலில்  சித்ரா அவர்கள் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவர் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணமாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் விளங்குகிறது. அந்த வகையில்  பாண்டியன் ஸ்டோர் சீரியலில் குமரனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சீரியலில் இவர்களுடைய பெயர் கதிர்- முல்லை தற்போது இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்கள் இருவருர்கள் தான்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப் பட்டுள்ள நிலையில் சித்ரா அவர்கள் ரசிகர்களுக்கு  விருந்தளிக்கும் வகையில் தனது க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது முந்தானை விலகி முன்னழகு தெரியும் அளவில் தனது ஹாட்டான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்  இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோஅந்த புகைப்படம்.

chithu
chithu