டைட்டான ஜீன்ஸில் ரசிகர்களை ஆட்டம் காண வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.!

Pandian Stores sujitha : சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகை சுஜிதா. இவர் முதலில் சினிமாவில் குணச்சத்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்  பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பெண்ணின் கதை” என்ற சீரியலில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து வந்த சுஜிதா தற்பொழுது விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தையும் சுமுகமாக கையாண்டு அந்த குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பது இவருடைய வேலை..

அதனாலையே இந்த சீரியல் இல்லத்தரசிகளையும் தாண்டி ரசிகர்களுக்கு பிடித்து உள்ளது டிஆர்பிஎல் எப்பொழுதும் டாப்பில் இருந்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதாவுடன் இணைந்து ஹேமா, குமரன் தங்கராஜன், சரவணன் விக்ரம், மீனா செல்லமுத்து, ஸ்டாலின் முத்து மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தாண்டி மலையாளத்திலும் ஒரு சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார் தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடிகை சுஜிதா நடித்துள்ளார். இப்படிப்பட்ட நடிகை சுஜிதா எப்பொழுதுமே சேலையில் இழுத்து போட்டுக் கொண்டுதான் இருப்பார் பெரிதும் கவர்ச்சி காட்டியது கிடையாது.

இந்த நிலையில் நடிகை சுஜிதா டி-ஷர்டில் தனது அழகை காட்டி இவர் விதவிதமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள்  வயசானாலும் உங்க அழகு மட்டும் குறையவே இல்ல.. டி-ஷர்டில் செம சூப்பராக இருக்கிறீர்கள் என கூறி லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

sujitha
sujitha
Exit mobile version