தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்து!! விவரம் என்னன்னு நீங்களே பாருங்க..

சின்னத்திரையில் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை சித்ரா இவர் முதலில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கி பிறகு தனது கடின உழைப்பின் காரணமாக தற்போது சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

அது மட்டுமல்லாமல் தற்போது உள்ள டாப் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் முன்னிலையில் இருக்கிறது இந்த சீரியல் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் நடிக்கும் முல்லை, குமரன் கேரக்டரில் உள்ள சித்ரா,கதிர்  தான் இவர்களின் ஆன் ஸ்கிரீன் லவ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது தற்போது உள்ள குழந்தைகளுக்கும், இல்லத்தரசிகளும், காதலர்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக திகழ்கிறது.

இந்த நிலையில் இணையதளத்தில் தனது ஹாட்டான மற்றும் ஃகியுட்டான புகைப்படங்களை வெளியிட்டு மேலும் மேலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டே வருகிறார். அந்த வகையில் தற்போது ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார்.

அந்த வகையில் இவருடைய ரசிகர் ஒருவர் நீங்கள் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு விஜே சித்ரா பதில் கூறாமல் இன்ஸ்டாகிராமில் தனது  கண்களால் ரியாக்சன் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

chithra 2
chithra 2

Leave a Comment