என்னதான் அண்ணன் தம்பியா இருந்தாலும் வாயும் வயிறும் வேற தானே.! பிரசாந்த் மாப்பிள்ளையை மிரட்டி விடும் ஜனார்த்தனன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசொட்

pandian stores september 20 janarthanan episode
pandian stores september 20 janarthanan episode

Pandian Stores : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையின் அம்மா மூர்த்தி வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது தனத்திற்கு எவ்வளவு செலவானது என கேட்டுக் கொண்டிருக்கிறார் ஒரு தலைவலி ஜுரம் வந்தாலே 200, 300 ரூபாய் புடுங்கிட்டு விடுறாங்க நீ ரெண்டு மாசமா ஹாஸ்பிடலில் இருந்து ட்ரீட்மெண்ட் பார்த்துருக்க எவ்வளவு செலவாயிற்று என கேட்க அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு என்பது போல் பேசுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் சொன்னா நீங்க தர போறீங்களா சித்தி என  மீனாவும் கேட்கிறார்.

அதுமட்டுமில்லாமல் என் மாப்பிள்ளை கதிர் இப்பதான் ஒரு ஹோட்டலை திறந்து அது ஆண்டவன் புண்ணியத்துல முன்னேற்றம் நல்லபடியா போய்ட்டு இருக்கு அவர் சம்பாதிக்கிற காசையும் உங்ககிட்ட கொட்டனும்ன்னு அவருக்கு என்ன தலையெழுத்தா என் பொண்ணு முல்லை பாவம் வாயில்லா பூச்சி. அவளையும் பூம்பூம் மாடு மாதிரி நீங்க சொல்ற தையே தலையாட்ட வெச்சிட்டீங்க என முல்லையின் அம்மா கூறிக் கொண்டிருக்கும் பொழுது மீனா நீங்க வாங்க முல்லையோட குழந்தை உள்ள தான் இருக்கு என கூட்டிக்கொண்டு போகிறார்.

அவர் சொன்னதை கேட்டு அழுது கொண்டிருக்கிறார் தனம் அடுத்த காட்சியில் ஜனார்த்தனன் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது கலை அன்னதானம் பண்ண வேண்டும் பணம் தாங்கள் என கேட்கிறார் உடனே பர்ஸை எடுத்து பணத்தை எடுக்கிறார் 8000 தான் இருக்கிறது அவர் கேட்டது பத்தாயிரம் ஆனால் 8000 இருக்கிறது 2000 பேங்க்ல எடுத்து தரேன் என கூற அந்த சமயத்தில் மேனேஜர் வருகிறார் கலைப்போனதும் மேனேஜர் ஜனார்த்தனையிடம் அக்கவுண்டில் ஒரு பணம் கூட இல்லை இப்பதான் செக் பண்ணிட்டு வந்தேன் என கூறுகிறார்.

pandian stores september 20
pandian stores september 20

எனக்கு பணம் போட்டு விடறேன்னு சொன்னாரே என்ன ஆச்சு என கேட்க பணம் போட்டுட்டாரு அதுக்குள்ள உங்க சின்ன மாப்பிள்ளை அந்த பணத்தை எடுத்துட்டாரு எப்படி பணத்தை எடுக்க முடியும் என்னிடம் சொல்லாமல் என ஜனார்த்தனன் கோபப்படுகிறார் உடனே சின்ன மாப்பிள்ளை தோட்டத்திற்கு வர சொல்லு இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டனும் என கூறுகிறார்.

ஜனார்த்தனன் வந்தவுடன் பிரசாந்த் வருகிறார் அப்பொழுது இதுவரைக்கும் நான் பணம் இல்லாம இருந்ததே இல்ல என் அக்கவுண்ட்ல இருக்குற பணத்தை நீங்க எப்படி என்கிட்ட கேட்காம எடுக்கலாம் என்பது போல் கேட்கிறார் இந்த பிசினஸ் எனக்கு பிடிக்கல ஆனால் உங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று தான் இவ்வளவு பணத்தையும் இதுல போட்டேன் இது எல்லாமே தப்பா இருக்கு, என்ன கேட்காமல் நீங்க எத்தனை டைம் பணம் எடுத்து இருக்கீங்க இந்நேரம் நான் எல்லாத்துக்கும் செட்டில்மெண்ட் முடித்திருப்பேன் நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை அது எப்படி போயிட்டு போகுது நீங்க என்கிட்ட வாங்கின பணத்த உடனடியா தரலனாலும் பரவால்ல ரெண்டு மூணு தவணை முறையில் கொடுத்துடுங்க எனக் கூறுகிறார்.

கொடுக்கலைன்னா அவ்வளவுதான் எனக்கு செம கோவம் வரும் என்பது போல் பிரசாந்தை மிரட்டி விடுகிறார். மற்றொரு பக்கம் கதிரிடம் ஜனார்த்தனன் மேனேஜர் ஜனார்த்தனனுக்கு சப்போர்ட் பண்ணி பேச கதிர் கோபப்படுகிறார் அந்த சமயத்தில் ஜீவா மற்றும் மீனா வருகிறார் ஏண்டா இவ்வளவு கோவமா இருக்க என கேட்க உடனே உங்களை அடிக்கும்போது நான் பாத்துட்டு இருக்கணுமா ஏன்னா அவங்க அப்பா பெரிய மனுஷனா பொறுமையா இருக்கணுமா அதை சொல்ல பார்க்க வந்தாரு என கதிர் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

pandian stores september 20 janarthanan
pandian stores september 20 janarthanan