புதிய லுக்கிற்கு மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் அடிக்கடி பேசப்பட்டு வரும் சீரியல்களில் முக்கியமான சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இதில் சித்ராவிற்கு பதிலாக தற்போது காவ்யா என்ற நடிகை நடித்து அசத்தி வருகிறார் அதிலும் குறிப்பாக சித்ராவிற்கு பின்பு இவர் நடித்து வரும் முல்லை கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து வருகிறது.

மேலும் இந்த சீரியல் TRPயில் அதிக புள்ளிகளை பெற்று வரும் சீரியலாக திகழ்ந்து வருகிறது இதில் கதாநாயகியான காவ்யா சமீபகாலமாகவே தனது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பிற்காக இப்படி செய்கிறார் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் கூறிவருகிறார்கள் அதற்கு ஏற்றது போல் இவரும் நிறைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

kavya2

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படங்களில் காவ்யா செம மாடர்ன் உடை அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

kavya3

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் காவ்யாவா இது என ஆச்சரியப்பட்டு இந்த புகைப்படங்களை பார்த்து வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களில் இவர் தனது முன்னழகை அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குதப்பாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version