பிரபல சீரியல் நடிகை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்.! அதுவும் எங்கே அழைத்து சென்றுள்ளார் பார்த்தீர்களா.!

மக்கள் பலரும் வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்களை விட தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களை தான் விரும்பி பார்த்து வருகிறார்கள் அந்த வகையில் கூறவேண்டுமென்றால் விஜய் டிவி தொலைக்காட்சி மற்றும் சன் டிவி தொலைக்காட்சி சீரியல்கள் மக்களை மிகவும் கவர்ந்து விடுகிறது அதிலும் குறிப்பாக இந்த சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

அதிலும் குறிப்பாக பார்த்தால் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் தொடர்ச்சியாக விஜய் டிவி தொலைக்காட்சியில் புதுப்புது பிரபலங்களை வைத்து சீரியல்களை இயக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து பிரபலங்களையும் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் அந்த வகையில் இவர்கள் பலரும் தனது நடிப்பு இயல்பாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற வேடத்திற்கு இதுவரை மூன்று பேரை மாற்றி விட்டார்கள் இரண்டாவதாக ஐஸ்வர்யாவாக நடித்து வந்த தீபிகா இவரது முகத்தில் மேக்கப் போடுவதால் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது இதனால் இவரும் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார் இருந்தாலும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக தான் இருக்கிறார்.

மேலும் இந்த சீரியலில் நடித்துவரும் சரவணனுடன் இவர் நல்ல தோழி முறையில் பழகி வந்துள்ளார் இருவரும் இணைந்து வெளியே செல்வது புகைப்படங்கள் எடுப்பது என அண்மையில் இவர்கள் இருவரும் ஜாலியாக இருந்துள்ளார்.
அதேபோல் தற்போது இவர்கள் அண்மையில் ஈஷா யோகா இடத்திற்குச் சென்று புகைப்படம் எடுத்துள்ளார்கள் அதை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சீரியலை விட்ட பின்பு வெளியேறினாலும் உங்களது குணம் இன்னும் மாறவில்லை என்று கமெண்ட் பதிவு செய்து வருவதால் பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Comment