பாரதிகண்ணம்மா நடிகருடன் பாண்டியன் ஸ்டோர் முல்லை.! வைரலாகும் புகைப்படம்.!

வெள்ளித்திரையில் மக்கள் தொலைக்காட்சியில் அதிகம் விரும்பி பார்ப்பது சீரியல் மட்டும் தான் அவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா மட்டும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைகிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ரா இறந்த பிறகு அவர் நடித்த கதாபாத்திரத்தில் தற்போது காவியா என்பவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் பாரதி அருணுடன் காவியா புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் முல்லை கதாபாத்திரத்தில் முதன்முதலாக பாரதிகண்ணம்மா சீரியலில் காவியா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் மிகவேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை காவியாவின் ரசிகர்கள் மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து கூடிய சீக்கிரம் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிறது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

kaviya
kaviya

Leave a Comment