துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டபாண்டியன் ஸ்டோர் புதிய முல்லை கவியா.! இணையதளத்தை தட்டிதூக்கும் புகைப்படம்.

விஜய் டிவி டிஆர்பி இல் முதல் இடத்திற்கு அழைத்துச் சென்ற சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர் சீரியல்.

இந்த சீரியல் மக்களையும் தாண்டி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து தற்பொழுது வரையிலும் சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலின் கதையம்சம் சிறப்பாக இருந்தாலும் அதிக பேர் பார்ப்பதற்கு காரணம் இதில் நடித்த முல்லை கேரக்டரில் சித்ராவின் தத்ரூபமான நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

அவர் சமீபத்தில் தற்கொலை செய்து இறந்தார்.

இவரை தொடர்ந்து முல்லை வேடத்தில் யாரைத் தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் ஒரு சின்ன வேடத்தில் நடித்த காவியாவை முல்லை  கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தனர்.

முல்லை போலவே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த சீரியல் முலம்  தற்போது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தவண்ணம் இருப்பதோடு முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவுக்கு பிறகு இவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது என பலரும் தற்போது கூறி வருகின்றனர்.

சமீபகாலமாக சீரியல் நடிகை காவியா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

kaviya

Leave a Comment

Exit mobile version