கிழிந்த பேண்டுடன் அச்சு அசல் நயன்தாரா போலவே போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர் காவியா.! யார் யாரை காப்பி அடிச்சாங்க குழப்பத்தில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்த சீரியலில் முல்லை மற்றும் கதிர் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம். முதலில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா தான் நடித்து வந்தார். ஆனால் சித்ரா மறைவிற்கு பிறகு யார் முல்லை கதாபாத்திரத்தை பூர்த்தி செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.

இந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவியா அவர்களுக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. முதலில் காவியா அறிவுமணி அவர்களை  பாண்டியன் ஸ்டோர் முறையாக ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் மறுத்தார்கள் அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முல்லை கதாபாத்திரத்தில் காவியவை ரசிகர்கள் ஏற்று கொண்டார்கள்.

kaviya arivumani
kaviya arivumani

காவியா தற்பொழுது முல்லை கதாபாத்திரமாக வாழ்ந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார் இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்வதற்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில் சமீபத்தில் காவியா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் நயன்தாரா ஜீன்ஸ் அணிந்துகொண்டு விமானத்தில் செல்லும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் காவியா வெளியிட்டுள்ள புகைப்படத்தையும்  பார்த்தால் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது இந்த காஸ்ட்யூம் யார் யாரை பார்த்து காப்பி அடித்தது என குழப்பத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

kaviya arivumani
kaviya arivumani

ஆனாலும் காவியா பல நாட்களுக்கு முன்பே இதுபோல் கிழிந்த ஜீன்ஸ் போட்டு கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் ஆனால் தற்போது நயன்தாரா இதுபோல் போஸ் கொடுத்தவுடன் அந்த புகைப்படங்கள் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது இதைப்பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மேடம் இது காவியா போட்டிருந்த டிரஸ் மேடம் என பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள்.

kaviya arivumani
kaviya arivumani
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment