பாண்டியன் ஸ்டோர் : சரவணனை அழகில் தோற்கடிக்கும் அவரது அழகான தங்கை.! லைக்குகளை அள்ளிய புகைப்படம் இதோ.

மக்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைப்பதில் முன்னணி தொலைகட்சியாக உள்ளது விஜய்டிவி. அதை அடித்துக் கொள்ளவே முடியாது அந்த அளவுக்கு வித்தியாசமானவும் மற்றும் மக்களை கவரும் படியுமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை கொடுத்து வருகிறது.

அந்த தொலைக்காட்சியை தற்போது top தொலைக்காட்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் TRP  யில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது அதற்கு காரணம் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான்

இந்த சீரியல் அண்ணன் தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது மேலும் கணவன் மனைவி மற்றும்  ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக கூறுகிறது

இதனால் இந்த சீரியல் இல்லத்தரசிகளின் தாண்டிய காதல் ஜோடி, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இதில் நடிப்பவர்களும் கதைக்கு ஏற்றவாறு தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகின்றனர் இந்த சீரியலில் முல்லை, கதிர், தனம், மீனா, கண்ணன் போன்ற பலர் தனது பங்களிப்பை கொடுத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக கண்ணன் தனது நகைச்சுவை பேச்சால் பேரும் புகழும் சம்பாதிப்பதோடு பெண் ரசிகைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சரவணன் தனது தங்கையுடன் சமீபத்தில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிக்கலாமே அந்த அளவிற்கு அழகாகத்தான் இருக்கிறார் என்று கூறுகின்றனர்.

இதோ அந்த அழகிய புகைப்படம்.

Leave a Comment