திருமணம் செய்துகொள்ளப்போகும் பாண்டியன் ஸ்டோர் பிரபலம்.! பட்டைய கிளப்பும் வீடியோ

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக் கொண்டு நல்ல தரமான கதை உள்ள ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை இயக்கி வருகிறார் .அந்த வகையில் தற்போது சீரியல்களில் மிகவும் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் ஒளிபரப்பும் விஜய் டிவி தொடர்ந்து TRP-யில் முன்னணி வந்து கொண்டிருக்கிறது .

அந்த வகையில் ரசிகர்கள் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் பெரும் ஆதரவை கொடுத்து வருகிறார்கள் ஏனென்றால் இவர்கள் எந்த சீரியல் இயக்கினாலும் அந்த சீரியலில் இருக்கும் காட்சிகள் முதியவர்களுக்கு பிடித்த வகையில் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையிலும் சீரியல்களை இயக்குவதால் தொடர்ந்து டிஆர்பி முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  இந்த சீரியல் 4 அண்ணன் தம்பிகளின் பாச உறவுகளையும் மற்றும் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து இயக்கப்படுவதால் முதியவர்கள் மற்றும் இல்லத்தரசி ஆகியோர்களுக்கு பிடித்துள்ளது.

அதோடு கதிர் மற்றும் முல்லையின் ஒன் கிரீன் லவ் இளசுகள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த வகையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களான மூர்த்தி மற்றும் தானம் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.  தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Comment