கர்ணன் திரைப்படத்தை பார்க்க கூட்டமாக போன பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

சமூக வலைதளப் பக்கங்களில் தற்போது சீரியல்களை பற்றிய தகவல்கள் தான் அதிகமாக வெளியாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பற்றி அடிக்கடி ரசிகர்களுக்கு புதிய புதிய தகவல்களை அந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் அந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்திரா மறைந்தாலும் அவரது கதாபாத்திரத்துக்கு ஏற்ப காவியா என்ற நடிகை தற்போது நடித்து வருகிறார்.

இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி யிலும் அதிக புள்ளிகளைப் பெற்று வருகிறது இதனால் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள்,நடிகைகள் அவ்வப்போது தனது குறும்பு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார்கள்.

அவ்வாறு இவர்கள் வெளியிடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் இவர்களுக்காக லைக்,ஷேர் என அனைத்தையும் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை பார்ப்பதற்கு மூன்று பிரபலங்கள் இந்த சீரியலில் இருந்து சென்றிருக்கிறார்கள் அந்த மூன்று பிரபலங்கள் யார் என்று கேட்டால் இந்த சீரியலில் அண்ணன் தம்பியாக நடித்து வரும் ஜீவா,கதிர்,கண்ணன் ஆகிய 3 பேரும் தான்.

kathir
kathir

இவர்கள் கர்ணன் திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்கிற்கு சென்றபோது அங்கு எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜாலியாக இருக்கிறீர்கள் என்ஜாய் என்ஜாய் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment