படப்பிடிப்பில் என்ன நடக்கிறது என்பதை அப்பட்டமாக வீடியோ எடுத்து வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் நடிகை.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.

இந்த சிரியலில் பல நடிகர், நடிகைகள் நடித்து வந்தாலும் முல்லை மற்றும் கதிர் கேரக்டர் தான் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வருகிறது.

தொகுப்பாளினி சித்ராவின் மறைவிற்குப் பிறகு அவருக்கு பதிலாக தற்போது பாண்டியன் சீரியலில் அறிவு என்ற கேரக்டரில் பாரதி கண்ணாம சீரியலில் நடித்து வந்த காவியா தற்பொழுது நடித்து வருகிறார்.

இவரும் ஒன்றும் நடிப்பில் சித்ராவிற்கு சளைத்தவரல்ல சித்ரா அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்து வருகிறார்.இந்நிலையில் காவியாவும் சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிடுவது, லைவ் சேட்டில் ரசிகர்களுக்கு பதிலளிப்பது போன்றவற்றை செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை காவியா பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Comment