பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவியை பார்த்துள்ளீர்களா..!

சினிமா உலகத்தில் படங்களை காட்டிலும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் ஒரு வழியாக பெரிய பிரச்சனை தற்பொழுது வெடிக்க போகிறது மயில் பற்றி அனைத்து உண்மையையும் சரவணன் தெரிந்து கொண்டார். அவரின் படிப்பு அவரின் வயது திருடிய பணம் என அனைத்து உண்மைகளும் சரவணனுக்கு தெரிய வருகிறது.

இந்த உண்மை வீட்டில் தெரிய இருக்கிறது இதனை சரவணன் வீட்டில் கூற முயற்சி செய்து கொண்டிருக்கிறார் தற்பொழுது அந்த எபிசோடு தான் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கிறது அதேபோல் மற்றொரு பக்கம் செந்தில் மீனா தனிக்குடித்தனம் சென்று சாப்பாடு வீட்டு வேலை என அனைத்திலும் கஷ்டப்படுகிறார்கள்.

இந்த சீரியலில் எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பழனி இவர் பாண்டியன் குடும்பத்திற்கு மிகவும் விசுவாசியாக இருந்து வந்தார் ஆனால் இவரையே தனியாக பிரித்து தற்பொழுது தனி மளிகை கடையை வைத்து நடத்தி வைத்து வருகிறார்.

இந்த நிலையில் பழனியாக நடித்து வரும் ராஜ்குமார் தன்னுடைய மனைவி மகள் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

rajkumar
rajkumar
rajkumar
rajkumar
rajkumar
rajkumar