காதை மூடிக்கொள்ளும் வகையில் கொச்சை கொச்சையான வார்த்தைகள், பல்லு படாம பாத்துக்க டீசர் இதொ.!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி திரைப்படம் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல அடல்ட் காமெடி திரைப்படத்திற்கு இளம் தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இளசுகள் டீன்-ஏஜ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

அதேபோல் அடல்ட் காமெடி திரைப்படத்திற்கு திரையரங்கில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதற்கு முன் வெளியாகிய இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் அடல்ட் காமெடி திரைப்படம் தான் இந்த திரைப்படத்திற்கு இளசுகள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

குறிப்பாக 18 வயது நிரம்பிய ரசிகர்களிடம் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த வரிசையில் அடுத்ததாக பல்லு படாம பத்துக்கோ திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப் படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து சாரா மொட்டை ராஜேந்திரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த 22ஆம் தேதி வெளியானது இதுவரை இந்த டீசரை 3.25 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

Leave a Comment