20 ஓவர் உலக கோப்பை தொடரை ஜெயிக்கப்போவது இந்த அணிதான் பாகிஸ்தான் கிடையாது.? அதிரடியாக சொன்ன இன்சமாம் உல் ஹக்.

கிரிகெட் பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை தற்போது எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள T20  உலக கோப்பை தொடரை நோக்கி தான் காத்துகொண்டு இருக்கின்றனர் இந்த தொடர் வருகின்ற இருபத்தி மூன்றாம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கு முன்பாக அணிகள் தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறது மேலும் மற்ற பயிற்சி ஆட்டத்தில் தனது திறமையை காட்டி அசத்தி வருகின்றனர் இப்படியிருக்க இந்த கோப்பையை யார் வெல்வார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, சவுத் ஆப்பிரிக்கா என அனைத்து அறிஞர்களும் திறமை வாய்ந்த அணிகளாக இருப்பதால் எந்த அணி தொடரை கைப்பற்றும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த inzamam-ul-haq இந்த தொடரை ஒரு சேம்பியன் அணிதான் மீண்டும் கைப்பற்ற போவதாக தெரிவித்துள்ளார் அவர் எந்த அணியை குறிப்பிட்டு சொல்கிறார் என்று தற்போது பார்ப்போம். இந்த தொடரில் பல அணிகள் சரியான பலத்துடன் இருக்கிறது அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன அதனால் தொடரை எந்த அணி கைப்பற்றுவது என்பது நமக்கு கடினம் தான்.

ஆனால் ஒரு சில அணிகள் பார்த்தாலே நாம் கண்டுபிடித்து விடலாம். அந்த வகையில் இந்திய அணி மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக தற்போது இருக்கிறது. T20 கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறி உள்ளார். காரணம் இந்திய அணியை ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது தற்போது வருகின்ற உலக கோப்பை தொடரும் அதே இடத்தில் நடைபெற இருப்பதால் இந்திய அணிக்கு இந்த  சூழ்நிலையை நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

indian team
indian team

மேலும் அந்த அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் நிச்சயம் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் அவர்கள் வெற்றியை ருசித்து கோப்பையை தட்டுவார்கள் என கூறி உள்ளார். பயிற்சி ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தி விதம் சூப்பர் ஒரு அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலி இல்லாமலேயே இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது இருந்தே புரிகிறதே இந்திய அணி எவ்வளவு நல்ல பார்ம்மில் இருக்கிறது என்று என கூறினார்.

Leave a Comment