பகல் நிலவு சீரியல் நடிகை ஷிவானி புடவையில் எம்புட்டு அழகா பார்த்தீகளா.! வைரலாகும் புகைப்படங்கள்

0
shivani
shivani

ஷிவானி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர், இவர் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி மூன்றாவது சீசனில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், இதனை தொடர்ந்து மிகவும் பிரபலமான பகல் நிலவு சீரியலில் நடித்து வருகிறார் இந்த சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் ஈர்த்தவர்.

shivani
shivani

தற்போது இவருக்கு சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டம் இருக்கிறது, சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.

shivani
shivani

அந்த வகையில் இவர் புடவை கட்டிக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

shivani
shivani
shivani
shivani
shivani
shivani