சினிமா நடிகைகளை ஓரம்கட்டும் அளவிற்கு இடுப்பை காட்டிய பகல் நிலவு ஷிவானி.! வைரலாகும் புகைப்படம்

0

பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். இவர் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர். இவருக்கு இந்த சீரியல் மூலம் தொலைகாட்சியில் தனி ரசிகர் பட்டாளமே தற்போது உருவாகியுள்ளது.

பகல் நிலவு சீரியலில் இவரது நடிப்பும் உடை அணியும் விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் சில ரசிகர்கள் இவரை சில நேரங்களில் மிக அழகு என புகழ்ந்து தள்ளுவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார் ஷிவானி.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சிவாணியா என ஆச்சரியப்படும் அளவிற்கு ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.

shivani
shivani

shivani
shivani
shivani
shivani