பல முட்டைகளை ஒரே நாளில் சாப்பிடும் பயில்வான்.? உடம்பு இன்னும் அப்படியே இருக்க இதுதான் காரணமா..

90 காலகட்டங்களில் சினிமாவில்  பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இப்பொழுது எப்படி இருக்கிறதோ அது போலவேதான் சற்று உடம்பை முறுக்கி முரட்டு தனமாக சினிமாவில் வலம் வந்தவர் என்பது பிடிப்பதற்கு அப்போதைய காலகட்டத்தில் வில்லன், குணத்திர கதா பாத்திரம் மற்றும் பல ரோல்களில் அசத்தியவர்.

மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் இவரை அடிச்சிக்க ஆளே இல்லையா ஒரு பிட்டான பின்னணி வில்லன் மற்றும் சைடு ரோல் கேரக்டர் என்றால் இவரை தான் முதலில் தேடுவது தேடுவார்கள். அந்த அளவிற்கு மார்பகம் விருந்து ஆள் முரட்டுத்தனமாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா ஆரம்பத்தில் எப்படி உடம்பை நல்ல பிற்றாக வைத்திருக்கிறீர்களா அதுபோல தற்போது பயில்வான் இருக்கிறார். அதே போலவே இருக்கிறது அதற்கு என்ன காரணம் பல வருடங்களாகியும் எப்படி மெயின்டனன்ஸ் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்

அதற்கு பதிலளித்த பயில்வான் ரங்கநாதன் : சூரியன் எழுவதற்கு முன்பாகவே நான் எழுந்து வீட்டு வேலை இருக்கிறதோ இல்லையோ ஏதாவது ஒரு வேலையை செய்வேன் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என ஓபனாக கூறினார். மேலும் ஆரம்பத்திலிருந்து எனக்கும் உடற்பயிற்சி மீது அதிக ஆசை அதனால் நான் குறைந்தது 40 வயசு வரைக்கும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்தேன்.வயது அதிகமாக அதிகமாக போவதை தவிர்த்து விட்டேன் என கூறினார்.

ஹோட்டலுக்கு நான் சாப்பிட சொல்லும் போது சப்ளையர் என் பக்கத்தில்  இருப்பார் சொன்னவுடன் சாப்பாடு வந்து கொண்டே இருப்பதால் புல்லா சாப்பிடுவேன். மேலும் கடந்த பத்து வருடங்களாக அவர் சரியாக சாப்பிடுவதில்லை  குறைத்துக்கொண்டு உள்ளாராம்.

ஒரு நாளைக்கு 20 முட்டையை எடுத்துக்கொண்டு வருகிறார் எனவும் தெரிவித்தார் இதுவே என் உடல் இப்படி இருப்பதற்கான காரணம் என கூறினார்.

Leave a Comment