சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இணையாக TRPயில் அடித்து நொறுக்கிய படையப்பா திரைப்படம்.! ரஜினி என்றால் மாஸ் தான்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்த திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை கொண்டாடியது.

மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு ரஜினியின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்று பாராட்டி வந்தார்கள்.மேலும் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக நடிக்கப்போகும் திரைப்படத்தை பற்றியும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

மீனா,குஷ்பூ,கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா போன்ற பல சினிமா பிரபலங்கள் அண்ணாத்த படத்தில் நடித்ததால் அண்ணாத்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டது.அந்த வகையில் பார்த்தால் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து டிவியில் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படமும் ஒளிபரப்பாகியுள்ளது.

ஆனால் புது படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி நிலையில் படையப்பா திரைப்படம் டி.ஆர்.பியில் நல்ல வரவேற்பைப் பெறுமா என யோசித்தனர் ஆனால் அதையெல்லாம் முறியடித்து காட்டிவிட்டது படையப்பா திரைப்படம் ஆம் புது படங்களுக்கு இணையாக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுள்ளது.

rajini
rajini

அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் அண்ணாத்த திரைப்படம் 200 கோடி வசூல் என்றால் படையப்பா திரைப்படம் அதில் பாதி வந்துவிடுகிறது என்று கூறி இந்த தகவலை கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த தகவலை கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Comment