படையப்பா படத்தில் ரஜினியோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த ஷாலினி.. எந்த ரோலில் தெரியுமா.? பல வருடம் கழித்து உண்மையை உடைத்த கே. எஸ். ரவிகுமார்.

0
shalini-and-rajini
shalini-and-rajini

கே. எஸ். ரவிகுமார் ஒரு சிறந்த இயக்குனர் என்பது தமிழ் திரை உலகிற்கு நன்றாகவே தெரியும் ஆனால் அதோடு மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல் நடிகராகவும் தன்னை வெளிக்காட்டிக் கொண்டு  சிறப்பாக பயணித்து வருகிறார்.

இவருக்கு பிரதானமான நடிகர்களில் என்றால் ரஜினியை கூறலாம் ரஜினியுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார் முதலில் முத்து திரைப்படம் அதன்பின் படையப்பா என சொல்லிக்கொண்டே போகலாம் அதிலும் குறிப்பாக படையப்பா படம் வேற லெவல் ஹிட்டடித்தது ரஜினியின் முகத்தை உலகம் முழுவதும் வெளி காட்டினார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

இத்திரைப்படத்தில் நினைத்தபடியே கேஎஸ் ரவிக்குமார் தனக்கு பிடித்த ஹீரோ, ஹீரோயினி வைத்து இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அவர்களை வைத்து இயக்கிய இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில கோடிகளை வசூலில் அள்ளி இருக்கும் என தெரியவருகிறது.

படையப்பா படத்தில் முதலில் வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக மீனா மற்றும் நக்மா ஆகியோர் நடிக்க  வாய்ப்பு கிடைத்தது அதை அவர்கள் பயன்படுத்தால் பின் ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றது.

அதுபோல ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவுக்கு பதிலாக முதலில் அஜித்தின் மனைவி ஷாலினி நடிக்க இருந்தார் பின் சில காரணங்களால் அந்த வாய்ப்பை அவர் இழந்ததாக கேஎஸ் ரவிக்குமார் பல வருடங்கள் கழித்து தற்போது கூறியுள்ளார்.