அட போயும் போயும் பட வாய்ப்புக்காக இப்படியா புகைப் படத்தை வெளியிடுவது.! பார்வதி நாயர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்

0

parvathi nair : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர், இவர் தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் அதன்பிறகு நிமிர்ந்து நில் மாலை நேரத்து மயக்கம், உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

என்னதான் தமிழில் பல திரைப் படங்களில் நடித்தாலும் சரியான பட வாய்ப்புகள் அமையாமல் தற்போது தடுமாறி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த திரைப்படங்களும் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை, அதனால் இவரை பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் படத்தில் நடிக்க அணுகவே இல்லை.

எனவே எப்படியாவது பட வாய்ப்பை எடுத்து விட வேண்டும் என குறிக்கோளுடன் இருக்கிறார் அதனால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் சமூகவலைதளத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நீங்களுமா இப்படி என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

parvati-nair-tamil360newz 3
parvati-nair-tamil360newz 3
parvati-nair-tamil360newz 01
parvati-nair-tamil360newz 01