ரஜினியின் கபாலி படத்தால் மன உளைச்சலுக்கு ஆளானேன் என கூறிய பா.ரஞ்சித்..

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இந்த படத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

மேலும் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது இதனை தொடர்ந்து ரஞ்சித் விக்ரமை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் மேலும் அந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில்  3d தொழில்நுட்பத்தில் பீரியட் படமாக உருவாகி வருகிறது இதன் பூஜை சமீபத்தில் நடைபெற்ற முடிந்தது மேலும் ரஞ்சித் காதல் கதையை தேர்ந்தெடுத்து நட்சத்திரம் அகர்கிறது என்ற திரைப்படத்தில் முழுக்க முழுக்க காதல் படம் ஆக்கி இயக்கி வருகிறார்.

அதில் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் சார்பட்டா பரம்பரையில் கதாநாயகி நடித்த உஷாரா விஜயன், டான்சிங், ரோஸாலா என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள். வழக்கம் போல் இருக்கும் பணியாற்றும் படக்குழுவினர்கள் இல்லாமல் புதிய தொழில்நுட்ப குடிவினர்களோடு இந்த படத்தில் பா ரஞ்சித் உருவாகி வருகிறார்.

மேலும் அதிக எதிர்பார்ப்புடன் இருந்து வரும் இந்த திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் ரங்கநாட்டினம் என்ற திரைப்படம் வெளியாகி பைரலானது மேலும் டிரைலர்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.அதில் ரஞ்சித் உட்பட பல குழுவினர்களும் கலந்து கொண்டு இருந்தார்கள் அந்த விழாவில் ரஞ்சித் தனது தாயாரை மேடைக்கு அழைத்து கௌரவப்படுத்தினார். அதன் பிறகு பேசிய ரஞ்சித் ஜெய் பீம் என்ற ஒரு வார்த்தை தான் என்ன இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.அட்டகத்தில் தொடங்கிய பயணம் நட்சத்திரம் வரை வந்துள்ளது, நான் யாரையும் வளர்த்து விடவில்லை அவர்கள் திறமையானவர்கள் அவர்களை நான் பயன்படுத்திக் கொண்டேன்.

அவ்வளவுதான் அவர்களுடன் பணி புரிந்தது மிகவும் மகிழ்ச்சி வெங்கட் பிரபுவிடம் தான் நான் கற்றுக் கொண்டேன் சென்னை 28 படம் தான் என் வாழ்வை செதுக்கியது நாம் நினைத்ததை எடுக்க முடியும் என்பதை கற்றுக் கொடுத்தது இயக்குனர் சசி நான் உதவி இயக்குனராக இருந்தபோது என்னை கூப்பிட்டு உட்கார வைத்து பேசினார் எனக்கு ஆச்சரியமாக இருந்தது என் உதவி இயக்குனர் இடம் நான் நன்றாக நடந்து கொள்ள இதுதான் காரணம் வெற்றிமாறன் தான் ஒரு படத்தை எந்த ஒரு காம்ப்ரமைஸ் இல்லாமல் இருக்கலாம் என்பதை நிரூபித்தார்.

மேலும் அடுத்ததாக என் வாழ்வில் இரண்டாவது தயாரிப்பாளர்கள் மிக முக்கியமானவர்கள் ஒருவர் கலைப்புலி தாணு மற்றொருவர் ஞானவேல் தானே இவரிடம் செய்த போது அவர் தந்த சுதந்திரம் பெரியது அவருக்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை எனக்காக ஒத்துக் கொண்டார் படம் வெளிவந்த பிறகு ஹிட் என சொன்னாலும் இண்டஸ்ட்ரியல் பெரிதாக பேசவில்லை என்ற மன உளைச்சலில் இருந்தேன் ஆனால் கூப்பிட்டு படத்தின் வசூலை காட்டி என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார் ஞானவேல் அட்டகத்தி ரிலீஸ் செய்யவில்லை என்றால் நான் இங்கு இருக்க மாட்டேன் இவர்கள் எல்லாம் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன் என்றார்.

Leave a Comment