பா ரஞ்சிதின் குதிரைவால் திரைப்படத்தின் டீசர் இதோ.!

0

கலையரசன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் குதிரைவால் இந்த திரைப்படத்தை யர்லி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கலையரசனுக்கு ஜோடியாக அஞ்சலி பாட்டில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட திரைப்படமாக உருவாகி வருகிறது, படத்தைப் பா ரஞ்சித் அவர்கள் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. படத்தில் அதிக அனிமேஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என கூறப்படுகிறது.

அதனால் இந்த திரைப்படம் பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள், மேலும் குதிரைவால் திரைப்படத்தை மனோஜ் லியோனல் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர்கள் இணைந்து இயற்றியுள்ளார்கள்.

இதோ டீஸர்