உடல் எடையை குறைத்த ஓவியா.!புடவையில் கவர்ச்சி காட்டிய செல்லம்.! தீயாய் பரவும் புகைப்படம்.

oviya
oviya

தமிழ் சினிமாவில் கிராமத்து சாயலில் இருக்கும் படங்களில் நடித்து தனது பெயரை நிலை நாட்டியவர் நடிகை ஓவியா. ஆரம்பத்தில் கிராமத்து சாயலில் இருக்கும் படங்களில் நடித்தாலும் போகப்போக பட வாய்ப்பை அதிகமாக கைப்பற்ற கவர்ச்சியைக் காட்ட தொடங்கினார் அதன் விளைவாக இவருக்கு டாப் நடிகர்கள் படங்கள் கிடைத்து அதன் மூலம் நல்ல அந்தஸ்தை பெற்றார்.

இருப்பினும் ஒரு கட்டத்தில் நடிகை ஓவியாவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது அதன்பிறகு பெருமளவு கவர்ச்சியை காட்ட ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு வழியாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் இல் கலந்து தனது திறமையை வெளிக்காட்டினார்.

அதில் அவருக்கு ரசிகர்கள் உருவாக்கினாலும் அதன் பின் சினிமாவில் இவரது திரைப்படங்கள் எடுபடவில்லை அதனால் தற்போது திரை உலகில் ஆள் அட்ரஸ் தெரியாமல் இருந்து வருகிறார்.

தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் விடக்கூடாது என்பதற்காக சமூக வலைதள பக்கத்தில் அப்பொழுது புகைப்படங்களை மட்டும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை ஓவியா புடவையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதோ நடிகை ஓவியா லேட்டஸ்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம்.

oviya
oviya