விமல் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் களவாணி இத்திரைப்படமும் கிராமத்து சப்ஜெக்ட் கதை படமாக இருந்தாலும் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா அவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இதுவே அவருக்கு முதல் படமாக அமைந்தது நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அவர் இதற்கு முன்பாகவே நாளை நமதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தான் அவர் களவாணி படத்தில் நடித்தார்.இதனை தொடர்ந்து தான் அவர் அடுத்தடுத்த படங்களில்நடித்தார் அந்த வகையில் அவர் மன்மதன்அம்பு ,முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர்கூடம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் பிரபலமாகி வந்தார் மேலும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சீசன் ஒன்றில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றார்.

இதனையடுத்து வெளிவந்த ஓவியா அவர்களுக்கு படவாய்ப்புகள் அதிகரித்த தொடங்கின இருப்பினும் இவர் நடித்து வெளிவந்த 90ml படம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியதுய இதனால் இதனால் அவரது பெயர் அடிவாங்கியது இதனை தொடர்ந்து தற்போது சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.ஓவியா மீண்டும் பட வாய்ப்புகைளை பெற கவர்ச்சி என்னும் அழுத்தத்தை கையில் எடுத்துள்ளார் அம்மணி.