கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு யாஷிகா ரசிகர்களை சதோஷப்படுத்திய அவரது தங்கை ஒஷின் யாஷிகா.! வைரல் போட்டோ இதோ.

0
yashika-and-sister
yashika-and-sister

சினிமா உலகில் பெருமளவு கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை வளைத்துப் போட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் மாடல் அழகி என்பதால் படங்களிலும் இன்ஸ்டா பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடிப்பது மிக சாதாரணமாக வைத்துள்ளார்.

இவர் ஆரம்பத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ஆகிய திரைப்படங்களில் தம்மாதுண்டு டிரெஸ்ஸை போட்டு வலம் வந்ததால் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவரை கவர்ச்சி நடிகையாக பார்த்தனர் அதிலிருந்து தன்னை முற்றிலுமாக மாற்றி கொள்ள வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வந்தாலும், இன்ஸ்டா பக்கத்தில் மற்றும் இவர் ஆடையின் அளவை அதிகரித்துக் கொண்டு வலம் வந்து ரசிகர்களை வளைத்து போட்டு தான் வருகிறார்.

இருப்பினும் சினிமாவில் இவன்தான் உத்தமன் கடமையை செய் சல்பர் ஆகிய திரைப்படங்களில் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து கவர்ச்சியை குறைத்து நடித்து வந்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் கார் விபத்தில் சிக்கிய தற்போது உடலில் சில ஆபரேஷன்கள் வீட்டில் படுத்த படுக்கையாக மூன்று மாதங்கள் இருந்த நிலையில் சமீபத்தில் தான் நடக்கவே ஆரம்பித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

இதுபக்கம் இருக்க யாஷிகா ரசிகர்கள் உங்கள் புகைப்படங்கள் வரவே இல்லை என ஒருபக்கம் கதறி கொண்டு இருந்தனர் அவர்களுக்கு நல்ல விருந்து கொடுக்க தற்பொழுது யாஷிகாவின் தங்கை ஒஷின் யாஷிகா தற்போது குட்டையான உடைகளை போட்டு தனது கவர்ச்சியை வெளிக்காட்ட தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது ஒஷின் யாஷிகா டைட்டான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு தனது தொடையை தாராளமாக காட்டிய புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே.

oshain yashika
oshain yashika
oshain yashika
oshain yashika