சமீபகாலமாக தொலைக்காட்சிகள் போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் எப்படியாவது டிஆர்பியில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்த வருகிறார்கள்.
அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான சீரியல்களில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற சீரியலும் உண்டு.
இந்த சீரியலில் கதாநாயகியாக அஸ்வினி என்பவர் நடித்து வருகிறார் அதேபோல் கதாநாயகனாக புவி என்பவர் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்கள்.
இந்த நிலையில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் புகழ் புவிக்கு சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது. அப்பொழுது பல பிரபலங்கள் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள் இந்த நிலையில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற சீரியலில் உள்ள பல நட்சத்திரங்கள் அழகிய திருமண ஜோடிகளை புகைப்படம் எடுத்துள்ளார்கள். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றன.

