OPPO Reno6 5G என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது தெரியுமா.!

OPPO India ஜூலை 29 அதன் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் OPPO Reno6 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஒப்போ ரெனோ 6 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.29,990 க்கு விற்பனையாகின்றன.இது அரோரா மற்றும் ஸ்டெல்லர் பிளாக் என இரண்டு வண்ணங்களில் பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், க்ரோமா, ஒப்போ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிற சில்லறை விற்பனையாளர்கள் வழியாக வாங்க கிடைக்கும்.

ஒப்போ ரெனோ 6 5ஜி அம்சங்கள்:

– ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11.3, – 6.43 இன்ச் Full எச்டி + (1,080×2,400 பிக்சல்கள்) பிளாட் AMOLED டிஸ்ப்ளே வித் 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
– 180Hz டச் சாம்ப்ளிங் ரேட், – மீடியாடெக் டைமன்சிட்டி 900 SoC, – 8 ஜி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், – ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, – 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, – 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்

– 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர், – ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா, – 5 ஜி, வைஃபை 6, ப்ளூடூத் வி 5.2, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், – Accelerometer, proximity sensor, ambient light sensor, Z-axis linear motor, colour temperature sensor மற்றும gyroscope போன்ற சென்சார்கள், – இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், – 4,300 எம்ஏஎச் பேட்டரி, – 65W சூப்பர் வூக் 2.0 பாஸ்ட் சார்ஜிங்
– அளவீட்டில் வெறும் 7.59 மிமீ தடிமன், – எடையில் சுமார் 182 கிராம்.

இத்தனை அம்சங்கள் உடன் வருகின்றது.

Leave a Comment