அச்சச்சோ !! இந்த சீரியல் நடிகை இனி கிடையாதா!! அப்ப இனி விஜய் டிவி TRB அவ்ளோதானா…

0

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்வது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் சுவாரஸ்யமான பல ஷோக்கள் நடந்துவருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற இளசுகள் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முல்லை, கதிர் கேரக்டரில் உள்ள குமரன், சித்ரா இவர்களின் காதல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது என்று கூறலாம்.

இந்த நிலையில் சமீபகாலமாக சித்ரா, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர்கள் புகைப்படம் கேட்டதற்கு தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவியில் ஸ்டார் ஜோடி என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது இந்நிகழ்ச்சியில் முழுவதும் நடனமாடுவது தான்.

விஜய் டிவியில் பணியாற்றி வரும் சீரியல் நடிகர் நடிகைகள் ஒன்றாக இணைந்து நடனம் ஆட வேண்டும். எனவே அனைத்து நடிகர் நடிகைகளும் நடனமாடும் பயிற்சியை செய்து வருகிறார்கள். அந்த வகையில் vj சித்ராவும் நடனமாடி பயிற்சி செய்து வந்தார். ஆனால் தற்பொழுது அந்த நிகழ்ச்சியை விட்டு சித்ராவை தூக்கி விட்டார்கள் என்று இணையதளத்தில் ரசிகர்களிடம் புலம்பி வந்தார். ஷிவானிக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் தூக்கி இருப்பர்களோ என ரசிகர்கள் புளம்பி வருகிறார்கள்.

இதனை அறிந்த ரசிகர்கள் ஒருவேளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புளளதால் இந்நிகழ்ச்சியை விட்டு தூக்கி விட்டார்களோ என்று கூறி வருகிறார்கள். எது உண்மை என்று சற்று காலம் பொறுத்திருந்து பார்ப்போம்.