ஒரே ஒரு ஸ்டண்ட்.. கவர்ச்சி நடிகை சன்னி லியோனை மயக்கிய தம்பி ராமையா.! தீயாய் பரவும் செய்தி.

0

பாலிவுட் சினிமாவில் தொட முடியாத உச்சத்தைத் எட்டி உள்ளவர் நடிகை சன்னி லியோன். ஆரம்பத்தில் அந்த மாதிரியான படங்களில் நடித்தாலும் திரைப்படங்கில் அதிக கவனம் செலுத்தி வந்ததால் டாப் நடிகர்கள் படங்களில் அயிட்டம் டான்ஸ் மற்றும் குத்து பாடலுக்கு ஆடி வந்தார்.

பின் படிப்படியாக முன்னேறி தற்போது முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இப்படியிருக்க தமிழில் தற்போது ஷீரோ என்ற திரைப்படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.

இந்த படத்தில் சன்னி லியோனுடன் சேர்ந்து தம்பி ராமையா, சதீஷ் போன்ற முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் இந்த நிலையில் தம்பி ராமையா சன்னி லியோனுடன் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பகிர்ந்தார்.

முதலில் தம்பி ராமையா இந்த படத்தில் ஒரு சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் படப்பிடிப்பில் நடிகர் தம்பி ராமையா டூப் இல்லாமல் ஒரு ஸ்டாண்டில் நடித்தாராம் அப்போதிலிருந்து சன்னிலியோன் தம்பிராமையாவின் ரசிகையாக மாறி விட்டாராம்.

தம்பி ரமையா கூறியது சன்னி லியோன் அவர்கள் பிள்ளையோடு படப்பிடிப்புக்கு வருவார் என்றும் அவரின் பிள்ளைகள் என்னுடன் நன்றாக பழகுவார்கள் அந்த ஒரே காரணத்தினால் சன்னிலியோன் தம்பி ராமையா தங்கியிருந்த பக்கத்து அருகிலேயே சன்னி லியோனும் தங்கி விட்டாராம்.