கடவுள் மனசுன்னா அது விக்னேஷ்க்குதான் AK 62 படத்திலிருந்து தூக்கியும்.! புகைப்படத்தை வெளியிட்டு என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா…

இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி என்ற படத்தை இயக்கி திரை உலகில் தடம் பதித்தார் அதன் பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த விக்னேஷ் சிவன்..

அடுத்ததாக அஜித்துடன் கூட்டணி அமைத்து ஏகே 62 திரைப்படத்தை எடுக்க இருப்பதாக சொல்லப்பட்டது. மேலும் லைக்கா நிறுவனம் தான் அந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது கதை சிறப்பாக இல்லாமல் போனதால் அதில் மாற்றம் செய்ய சொல்லப்பட்டதை தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் சிவன் சொன்ன..

அந்த கதை பிடிக்காமல் போனதால் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை தூக்கி எறிந்து விட்டு தற்பொழுது இளம் இயக்குனர் மகிழ் திருமேனிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அது உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் விக்னேஷ் சிவன் செய்த ஒரு தரமான சம்பவம் அஜித் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் நடிகர் அஜித்குமார் சிரிக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இதைப் பார்த்த விக்னேஷ் சிவன் அஜித் புகைப்படத்திற்கு ஹாட்டின் சிம்பிளை போட்டு அசத்தியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஏகே 62 படத்திலிருந்து உங்களை நீக்கியதற்கு நீங்கள் வருத்தப்பட்டு இருப்பீர்கள் என்று நினைத்தோம்..

ஆனால் உங்களுடைய இந்த செய்கையின் மூலம் ஒன்று மட்டும் எங்களுக்கு தெரிகிறது. நீங்கள் அஜித் மீது நிறைய பாசம் வைத்திருக்கிறீர்கள் என கமெண்ட் அடித்து வருகின்றனர் மேலும் வெகு விரைவிலேயே நீங்கள் அஜித்துடன் இணைந்து ஒரு நல்ல படம் கொடுக்க வேண்டும் என கூறியும் கமெண்ட் அடித்தும் வருகின்றனர்.

AJITH
AJITH

Leave a Comment