குமுறி குமுறி அழுது கொண்டே தாயிடம் கெஞ்சும் சிறுவன்.! ஆன்லைன் கிளாஸ் என்னமா நடக்குது பார்த்தீர்களா.!

தற்பொழுது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் முடங்கி கிடைக்கின்றது அதிலும் முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் தான்.

இந்த நிலையில் தற்பொழுது பல வகையான மாற்றங்களை சந்தித்து வருகின்றோம். அந்த வகையில் முக்கியமாக ஆன்லைன் கிளாஸ் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பினருக்கும் ஆன்லைன் கிளாஸ் நடந்து வருகின்றது.

வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை ஆன்லைன் க்ளாஸில் அமர்தி படிக்க வைப்பது என்பது ஈஸியான காரியமல்ல அவர்களுடைய அம்மாவுக்கு தான் அந்த கஷ்டப்பட்டு தெரியும்.

இந்த நிலையில் தற்போது இணையதளத்தில் ஆன்லைன் கிளாஸ் படிக்கும் ஒரு சிறிய பையன் அவன் அம்மாவிடம் கொஞ்சம் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஆசிரியர் சொல்லும் பொழுது தலையை தலையை ஆட்டிவிட்டு.  அந்தப் பையனின் அம்மா வீட்டுப்பாடம் செய்ய சொல்லும் பொழுது டீயை குடித்துவிட்டு ரெஸ்ட் எடுமா எனவும் கையை கும்பிட்டு அழுதுகொண்டே நான் நாளைக்கு செய்கிறேன் அம்மா என அழுது கண்டே கெஞ்சிய காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்தால் ரசிப்பதா இல்லை என்றால் ஆன்லைன் ஃப்ளாஷ் கொடுமையா எனத் தெரியாத அளவிற்கு உள்ளது.

Leave a Comment