மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் அஜித்தை அடிச்சிக்க ஒருத்தன் போதாது தான்.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.

அஜித் திரை உலகில் நடிப்பதை மட்டும் முழுமையாக பின்பற்றாமல் அதையும் தாண்டி தன்னால் முடிந்த பல சாதனைகளைப் படைத்து வருகின்றார் இதனால் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.

அதனாலேயே ரசிகர்கள் அஜித்தின் படத்தையும் தாண்டி தல யை கடவுளாகவும், மிக உயர்ந்த மனிதராகவும் பார்க்கின்றனர்.

அப்படி இருக்கும் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையிலான படங்களையும் அவ்வப்போது கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வினோத்துடன்  இரண்டாவது முறையாக இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தின் போஸ்டர் அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தெரிவித்தார்.

இதனால் ரசிகர்கள் வேற லெவல் கொண்டாடி வருகின்றன.

இப்படியிருக்க தல அஜித் தனது மனைவி மற்றும் மகன் ,மகளுடன் விமானத்தில் பயணித்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..

Leave a Comment

Exit mobile version