என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்டான நடிகரை பார்த்து எனது இதயமே நின்று போன ஒரு நாள். யார் தெரியுமா.?

90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் என்ராசாவின்மனசிலே, எஜமான், அவ்வை சண்முகி, வீரா, முத்து போன்ற முன்னணி நடிகரின் படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் வெகு சீக்கிரமாக பிரபலமடைந்தார்.

ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கிய மூலம் பட வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின இருப்பினும் மீனாமுக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் குஷ்பூ, ரோஜா போன்ற முன்னணி நடிகைகளை ஓரம் கட்டி சினிமாவில் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் திருமணம் செய்துகொண்டு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இதனால் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தனர் இந்தநிலையில் அவரது குழந்தை விஜய்அவர்களுடன் இணைந்து தெறி படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக மாறியுள்ளார். தற்பொழுது அவரது குழந்தையை தொடர்ந்து தற்போது மீனாவும் சினிமா உலகிற்கு வர தொடங்கி உள்ளார்.

இவரை தொடர்ந்து தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் அண்ணாத்தா என்ற திரைப்படத்தில் தற்பொழுது மீனா, குஷ்பூ ,,கீர்திசுரேஷ், நயன்தாரா போன்ற பல முன்னணி நடிகைகள் நடித்து வருகின்றனர்.இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து பழைய மீனா போல தற்போது மாறி உள்ளார் இதனையடுத்து தற்போது சமூக வளைதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வந்தார்.

meena-tamil360newz
meena-tamil360newz

இந்த நிலையில் பாலிவுட் ஹீரோ ரித்திக் ரோஷனை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் மேலும் அவர் எனது இதயமே நின்று போன ஒரு நாள் இது என் ஆல் டைம் ஃபேவரைட் ஆன ரித்திக் ரோஷனை அவரது திருமணத்திற்கு பிறகு நடந்த நிகழ்ச்சியில் சந்தித்தேன் எனவும் அவர் பதிவிட்டுள்ளார் மீனாவின் இந்த பதிவை மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Leave a Comment