அடடடடா நம்ம இடுப்பழகி சிம்ரனா இது. ரசிகர்களை அப்படியே மயக்கிட்டறே வைரலாகும் புகைப்படம்.

நடிகை சிம்ரன் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர், மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

அதன் பிறகு ரஜினி நடித்த பேட்டை திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார், தற்பொழுது மாதவனுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த நிலையில் சிம்ரன் காதலர் தின ஸ்பெஷலாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் சிம்ரன் அடையாளம் தெரியாத அளவிற்கு பழைய சிம்ரன் ஆக இளமையுடன் இருக்கிறார். புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அருமை, சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment