தமிழ் சினிமாவில் ஆகா ஓகோ-ன்னு இருந்த நடிகர்கள்.! இப்பொழுது எப்படி இருக்கிறார்கள்.? இதோ அதிர்ச்சி செய்தி

1. ரவி கிருஷ்ணா.

இவர் 2004இல் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பால் திரை உலகத்திற்கு பலவெற்றிப் படங்களை கொடுத்தார். ரவிகிருஷ்ணா அவர்களுக்கு 2011ல் ஆரணிய காண்டம் கடைசி படமாக அமைந்தது. அதற்குப் பின்பு அவர் என்ன செய்தார் என்று இதுவரை தெரியவில்லை படவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

2. ஜீவன்.

யுனிவர்சிட்டி 2002ல் காந்தி அவர்களின் கதாபாத்திரத்தில் வெளியான படமாகும் இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். நான் அவனில்லை, கிருஷ்ண லீலை, இத் திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது, ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

3. விக்ராந்த்.

ராகுல் இயக்கத்தில் வெளியான கற்க கசடற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தமிழ் திரைத்துறையில் மட்டும் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தார். இவர் இன்றுவரை தமிழ் திரைப்படத்துறையில் நடித்துவருகிறார். பக்ரீத் என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்தார் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

4. அப்பாஸ்.

காதல் தேசம் என்ற திரைப்படத்தில் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் திரை உலகிற்கு ஒரு சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.2016ல் வெளியான பச்ச களம் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவே இவருக்கு கடைசி படமாகும், படவாய்ப்பு கிடைக்காமல் சொந்த தொழிலில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

5. கரன்.

1990ல் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவரின் முதல் படமான மிதுளா என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. கரண் கரண் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் தோல்வியை தழுவியது. இவர் தமிழ், மலையாளம், போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார்.2014ல் கடைசியாக கன்னியும் காளையும் செம காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படமும் இவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

6. ஷாம்.

இவர் 2000தில் வெளியான குஷி திரைப்படத்தில் விஜய்க்கு நண்பர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக12பி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தார் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

7.( மைக்) மோகன்.

இவர் கன்னட மொழியில் கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ் திரையுலகத்திற்கு மூடுபனி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் தமிழ் திரைத்துறையில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவரின் நூறாவது படமான அசோகவனா என்ற திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது, படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

8. நரேன்.

2004ல் வெளியான 4 ஸ்டூடண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இவர் தமிழ் திரை உலகில் சில படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. நரேன் கடைசியாக நடித்த படம் கைதி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

Leave a Comment