அட இவங்களுக்கு மட்டும் இன்னும் வயசு ஆக மாட்டேங்குது.! இளமை மாறாமல் புதிய லுக்கில் மிரட்டும் ஜோதிகா.. வைரலாகும் புகைப்படம்…

0
jyothika
jyothika

தென்னிந்திய சினிமாவில் 90களில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார். மேலும் நடிகை ஜோதிகா சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே நடிகர் சூர்யாவை காதலித்து வந்தார் அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் திருமணமான பிறகு நடிகை ஜோதிக சரியாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார் நடிகை ஜோதிகா.

அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா. அதுமட்டுமல்லாமல் நடிகை ஜோதிகா அன்றிலிருந்து இன்று வரையிலும் நடிப்பின் அரசியாகவே இருந்து வருகிறார் அந்த வகையில் எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதைக்கு ஏற்றவாறு கச்சிதமாக நடித்து கொண்டு வருகிறார். மேலும் நடிகை ஜோதிக தற்போது தெலுங்கில் உருவாக்கி வரும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் நடிகை ஜோதிகா தன்னுடைய விடா முயற்ச்சியினால் தற்போதும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய திரைப்படங்களில் முழு கவனத்தை செலுத்தி வரும் நடிகை ஜோதிகா ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்மகள் வந்தால் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வந்தது.

இப்படி கதாநாயகிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடத்தி வருகிறார் நடிகை ஜோதிகா. இந்த நிலையில் நடிகை ஜோதிகா அவர்கள் ஒரு புதிய ஹேர் ஸ்டைலை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் வயசு ஆகவே மாட்டேங்குது இளமை மாறாமல் இன்னமும் அதே அழகோடு ஜொலிக்கிறீங்களே என்று புகைப்படத்துடன் கமென்ட் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இத அந்தப் புகைப்படம்.

jyothika
jyothika