அசோக் செல்வன், ரித்விகா,வாணி போஜன் நடித்திருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தின் டீசர் இதோ.!

0

இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில், நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை ரித்விகா இணைந்து ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்த படத்தில் தொலைக்காட்சி புகழ் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.