அட கொடுமையே இந்த சட்டையின் விலை 50 ஆயிரமா.? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் தேவர்கொண்டா..

தென்னிந்த சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் லைகர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது இந்த திரைப்படத்தினை பூரி ஜெகன் நாத் இயக்க நடிகை சார்மி கவுரவம் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகரும் இணைந்து தயாரித்திருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டாடும் ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகை அனன்யா பாண்டே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்த வந்த நிலைகள் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய ஏமாற்றத்தினை தந்தது.இதில் விஜய் தேவரகொண்டான் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் திரைக்கதை மிகவும் மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது இதனால் படுதோல்வியை சந்தித்துள்ளது.

மேலும் இதுவரையிலும் விஜய் தேவரகொண்டா நடித்த திரைப்படங்களிலேயே இது மோசமான திரைப்படம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.மேலும் ரிலீசான சில நாட்களிலேயே இந்த திரைப்படம் பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டுள்ளது.

dress
dress

இப்படிப்பட்ட நிலையில் தற்போது விஜய் தேவர் கொண்டா லைகர் படத்தின் ப்ரோமோஷனின் போது அணிந்திருந்த சட்டையையும் ட்ரோல் செய்து பதிவிட்டு வந்தனர்.அதாவது நெட்டிசன்கள் விஜய் தேவரகொண்டான் அணிந்திருந்த சட்டையை ட்ரோல் செய்து அது விலை குறித்த ஷாக்கான பதிவை வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் தேவர் கொண்டா அணிந்திருக்கும் சட்டை ஒன்றோடு ஒன்று சம்பந்தமே இல்லாத 2-3 துணிகளை ஒன்றாக சேர்த்து தைத்தது போல் இருக்கும் அந்த சட்டையின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 69 ஆயிரம். மேலும் இது Greg Lauren என்கின்ற பிராண்ட் சட்டை எனவும் கூறப்பட்டு வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கொடுமை சார் இது என கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment