அட நம்புங்கப்பா இது வரலட்சுமி தான்.! அதுவும் இப்படியா.?

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி இவர் விஷாலை காதலித்ததாக ஆரம்பத்தில் பல கிசு கிசுகள் எழுந்தது. அதன் பிறகு பல பிரச்சனைகளை கடந்துவந்த வரலட்சுமி தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

பின்னர் விஜய் ,விஷால் ,போன்ற நடிகர்களின் திரைப்படங்களில் வில்லியாக நடித்து பிரபலமானார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் சினிமாவில் நடிகையாகவும், நெகட்டிவ் ரோலிலும் நடித்து பிரபலமானார். மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது சினிமாவில் ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது உடல் எடை கொஞ்சம் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு நடிகைக்கு வாய்ப்பு இல்லை என்றால் தனது உடல் எடையை சிறிது குறைத்து ஸ்லிமாக மாறி வாய்ப்புகளை பெற்றுக் கொள்கிறார்கள் அதே போல் நடிகை வரலட்சுமி தற்போது ஸ்லிம்மாக மாறி உள்ளார் இந்த மாற்றம் எதற்கென்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அது மட்டுமல்லாமல் வரலட்சுமி சரத்குமார் ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளார் அதில் மாற்றம் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், உங்களால் என்ன முடியும் முடியாது என்று மற்றவர்கள் சொல்லத் தேவையில்லை,  நம்பிக்கைதான் சிறந்த ஆயுதம் உங்களுக்கு நீங்களே சவால் விடுங்கள் உங்களுக்கு சிறந்த போட்டி நீங்கல்தான் உங்களால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று ஆச்சரியப்படுவீர்கள் நம்புங்கள் என்று பதிவிட்டு உள்ளார் வரலட்சுமி சரத்குமார். இந்த செய்தி இணையத்தில் வைரளாகி வருகிறது.

இதோ அந்த  புகைப்படம்..

varalaxmi
varalaxmi
varalaxmi
varalaxmi

Leave a Comment