ஜூலி நடிக்கும் ‘அம்மன் தாயி’ படத்தின் ட்ரைலர் வெளியானது.!

0
amman thaayee
amman thaayee

amman thayee :  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி அதன் பிறகு இவரை விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் மூலம் தனக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார் அதன்பிறகு இவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது, தற்பொழுது இவர் நடித்துள்ள அம்மன் தாய் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது, இந்த திரைப்படத்தை சந்திரகாசன் இயக்கியுள்ளார். மேலும் பிரேம்குமார் சிவபெருமான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.