முகேன் ராவ் நடிக்கும் இரண்டாவது திரைப்படம்!!! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு..

biggboss muken
biggboss muken

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் முகேன் ராவ். இவர் அந்த சீசனில் பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்ற வரும் இவர்தான் . இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இரண்டு திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஆம் பிக் பாஸ் முகேன் ராவ் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது முதல் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று அறிவித்துள்ளார்.

தன்னுடைய இரண்டாவது திரைப்படத்திற்கு வேலண் என பெயர் வைத்துள்ளார்கள் இந்த திரைப்படத்தில் தான் முகேன் ராவ் நடிக்க இருக்கிறார். அந்த திரைப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது அதன் புகைபடம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இந்த துவக்க விழாவில் பிரபு, சூரி,மீனாட்சி ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்.

velan
velan