ஹாஸ்பிட்டல் என்று கூட பார்க்காமல் நர்ஸ் செய்த முகம் சுளிக்கும் செயல்.!வைரலாகும் வீடியோ

0

தற்போது சர்ச்சையை கிளப்பிய ஒரு விஷயம் மருத்துவமனை பிரசவ வார்டில்  குழந்தையை வைத்து டிக் டாக் செய்த 3 செவிலியர்களின் வீடியோ  இணையதளத்தில் பரபரப்பை கிளப்பியது.

அந்த வகையில்  தற்பொழுதும் அந்த மருத்துவமனை நிறுவனம் இவர் மூன்று பேருக்கும் பணி இடைநீக்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்த மருத்தவமனை ஒடிசா மாவட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து உயிரையும் காக்கும் இவர்களே பச்சிளம் குழந்தையை வைத்து டிக் டாக் செய்யலாமா இவர்களை பணியிடம் நீக்கம் செய்ய வேண்டும் என அந்த மருத்துவமனையின் மீது பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

தற்பொழுது அரசு மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி மூன்று செவிலியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.