இப்போ.. அதிக கோடிக்கு போன ஒரே ஒரு தமிழக வீரர் மட்டும்தான் – யார் அது தெரியுமா.? எந்த அணி தக்கவைத்துயுள்ளது தெரியுமா.?

0
ipl
ipl

இந்தியாவில் ஐபிஎல் சீசன் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது இதுவரை 14 சீசன்களில் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மார்ச் 15 வது சீசன் வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது இதுவரை 8 அணிகள் மோதிய நிலையில் இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.

இதற்காக ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ஏலத்தில் விட கேட்டுக் கொள்ளப்பட்டது இதனை எடுத்து சிறிது காலம் அவகாசம் ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்டது அந்த அவகாசம் தற்போது முடிந்து உள்ளது. ஒவ்வொரு அணியும் சிறந்த நான்கு வீரர்களை தன் வசப்படுத்தியது.

இதில் தமிழக வீரர்கள் பலர் தங்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் முக்கிய பிரபலங்களான அஸ்வின், தினேஷ் கார்த்திக், ஷாருக்கான், சாய் கிஷோர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் பெரிய தொகைக்கு போகாமல் இருந்து உள்ளனர்.

ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டும் வருண் சக்கரவர்த்தியை 8 கோடி கொடுத்து தக்க வைத்துக்கொண்டுள்ளது அவரை தவிர மீது எந்த ஒரு தமிழக வீரரும் எந்த ஒரு அணியிலும் தக்க வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது இதனால் அடுத்து நடக்க இருக்கிற..

மெகா ஏலத்தில் போவதற்கு முன்பாகவே வரும் சக்கரவர்த்தி 8 கோடிக்கு விலைபோன மிகப்பெரிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.இருப்பினும்  பல தமிழக வீரர்கள் மெகா காலத்தில் மிகப்பெரிய ஒரு தொகையை போவார்கள் என கருதப்படுகிறது.

varun chakaravarthy
varun chakaravarthy