இப்போ இசையமைப்பாளர் – ஆரம்ப காலகட்டத்தில் 600 படங்களில் 200 ரூபாய் சம்பளம் வாங்கியவர் – யார் அது தெரியுமா.?

சினிமா உலகில் எப்படி புதுமுக நடிகர் நடிகைகள் வந்த வண்ணமிருக்கின்றோ அதுபோல அனைத்து துறைகளிலும் வருடம் வருடம் ஒரு புதுமுக பிரபலங்கள் காலடி எடுத்து வைக்கின்றனர் அந்தவகையில் இசையமைப்பாளர்களும் தற்போது நிறைய பேர் வளர்ந்துள்ளனர். இசையமைப்பாளர்கள் போட்டுக் கொண்டு வருவதால்  சம்பளத்தை கம்மியாக வாங்கிக்கொண்டு கூட பயணிக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு இசையமைப்பாளர் மட்டும் 600 படங்களில் பணியாற்றிய 200 ரூபாய்தான் சம்பளம் வாங்கியுள்ளாராம் அந்த பிரபல இசையமைப்பாளர் வேறு யாருமல்ல ஹாரிஸ் ஜெயராஜ் தான் அவர் இசை அமைப்பதற்கு முன்பாக யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரகுமான், இளையராஜா ஆகியவர்களுடன் பணிபுரிந்துள்ளார்.

இசைக்கருவியை வாசிப்பாளராக அவர் படங்களில் பணியாற்றியுள்ளார் அதுவும் 600 படங்களில் அதற்காக அவர் சம்பளமாக 200 ரூபாய்தான் வாங்கியுள்ளாராம் பின் தான் தனது திறமையை வளர்த்துக்கொண்டு இசையமைப்பாளராக மாறி தற்போது ஒரு படத்திற்கு 80 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இப்பொழுது பல்வேறு டாப் நடிகர்களின் படங்களுக்கு சிறப்பான மியூசிக் மற்றும் பாடல்களுக்கு இசையமைத்து தனது திறமையை வெளிக்காட்டி தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் இசை அமைப்பாளர்களுக்கு போட்டியாக ஹாரிஸ் ஜெயராஜும் வளர்ந்துள்ளார். இவரது திறமையை பார்த்து தற்போதும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே வருகின்றன.

சொல்லப்போனால்  தற்போது இருக்கும் இசையமைப்பாளர்களுக்கு ஈடு இணையாக தனது திறமையை வெளிக்காட்டி ஓடிக் கொண்டிருக்கிறார் ஹரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும்  பாடல்களுக்கும் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment