இப்போ தான் தளபதி விஜய் மாஸ் : 1990 – களில் ஒரு முக்கிய லிஸ்ட்டில் இடம்பெற்றாத விஜய்.! அப்போ அஜித்திற்கு கிடைத்த இடம் எது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக வலம் வருகிறார்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

இவர்கள் இருவரும் தமிழ்நாட்டையும் தாண்டி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது நடிப்புத் திறமையும் மூலம் ஈர்த்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் இருவரும் நடிக்கும் திரைப்படங்கள் சுமாராக இருந்தாலே ரசிகர்கள் பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற செய்து விடுகின்றனர்.

படத்தின் கதைகளம் மற்றும் நடிப்பு நன்றாக இருந்தால் அந்த படத்தை 200 கோடி 300 கோடிக்கு அந்த படத்தின் லாபத்தை பார்த்துவிட்டுப் வைப்பவர்கள் ரசிகர்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார்.

அதுபோல தல அஜித்ஹச் .வினோத்துடன் கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப் படத்தில் தற்போது நடித்து வருகிறார். படத்திலிருந்து கடைசியாக அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் 1990 களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

முதலிடத்தில் ரஜினி, இரண்டாவதாக கமல், மூன்றாவது விஜயகாந்த், நான்காவது பிரபு, ஐந்தாவது கார்த்தி ஆறாவதாக அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் இருந்தாலும் அத்தகைய கால கட்டத்தில் விஜய் அந்த லிஸ்டிலேயே இல்லாமல் இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

இது அந்த அதிகாரப்பூர்வ தகவல்.

actor list
actor list

Leave a Comment