போஸ்டர் மட்டும் இல்லை வாரிசு திரைப்பமே காப்பிதான்..! வதந்திக்கு விளக்கம் கொடுத்த பிரபல நிறுவனம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வாரிசு திரைப்படத்தின் பல்வேறு போஸ்டர்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாக பரவியது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில்  பின்னணியில் உள்ள புகைப்படமானது ஒரு ஆடை நிறுவனத்தின் போட்டோ என்பது தெரியவந்த நிலையில் என்ற இரண்டு போட்டோக்களையும் அருகில் அருகே வைத்து நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல ஆடை நிறுவனமானது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்கள் அப்பொழுது அவர்கள் கூறியது என்னவென்றால் எங்களுடைய நிறுவனத்திற்காக நாங்கள் எந்த ஒரு போட்டோஷூட் எடுக்கவில்லை அந்தவகையில் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் விஜயின் அந்த ஃபோட்டோவை அகற்றிவிட்டு துல்கர் சல்மானின் புகைபடத்தை வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த போட்டோ ஷூட் ஆனாது இந்த நிறுவனத்தின் காப்பி என்று கூறி அதுமட்டுமில்லாமல் வாரிசு திரைப்படம் பல்வேறு வகைகளை சர்ச்சைகளை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். அந்தவகையில் இந்த திரைப்படத்தினை முழுக்க முழுக்க காப்பி என்று இந்த நிறுவனம் கூறியது  முழுக்க முழுக்க வதந்தி என கூறியுள்ளார்கள்.

இதனைதொடர்ந்து வாரிசு படக்குழுவினர்களுக்கும்  இந்த வாரிசு திரைப்படத்திற்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபல ஆடை நிறுவனத்தின் காப்பி என்று கூறியது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்றும் உறுதியளித்துள்ளார்கள்.

Leave a Comment