இந்த ஒரு வீரருக்கு எதிராக மட்டும் என்னால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை – ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளேன்.! சுனில் நரேன் பேட்டி.!

ஐபிஎல் 15 வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இந்த முறையை இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயின்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இணைந்துள்ளதால் மொத்தம் 10 அணிகள் இந்த ஐபிஎல்லில் விளையாடுகின்றன.

ஐபிஎல் 15 வது சீசன்னும் மிக சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் வெஸ்ட் இந்தியன்ஸ் அணியின்  ஆல்ரவுண்டரும்,  கே கே ஏ அணிக்காக பல வருடங்களாக விளையாண்டு  வரும் ஆல்ரவுண்டானா சுனில் நரைன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை கூறி உள்ளார்.

அதில் அவர் சொல்லி உள்ளது நான் பல அணிகளில் விளையாட்டு உள்ளே நான் அதே சமயம் எந்த எதிரான சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு கூட பயப்படாமல் பந்துவீசி உள்ளேன் அப்படி இருக்கும் என்னையே பயன்படுத்திப் பார்த்தவர் ஒருவர் தான் என கூறியுள்ளார்.

அந்த பேட்ஸ்மேன் வேறு யாருமல்ல இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் அவர்களுக்கு தான் நான் பந்துவீசு ரொம்ப கடினம் ஏனென்றால் அவர் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர்கள் எப்பொழுதுமே அவரது ஆட்டம் அதிரடியான ஆட்டமாக பேய் இருக்கும் அதனால் அவருக்கு பந்து வீசுவது யோசித்து போட்டாலும் சரி கடினமாக தான் இருக்கும் என கூறியுள்ளார்.

சமீபகாலமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் சிறப்பான பங்காற்றி வருகிறார் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய பேட்ஸ்மன் அதேபோலக் இக்கட்டான சூழ்நிலைகள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி கூடிய சிறந்த பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது அப்படிப்பட்ட ஒரு ஆல்ரவுண்டர் அழகிய ஆச்சரியப்பட வைத்தவர் வீரர் வீரேந்திர சேவாக் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment