தொடக்க வீரர் மற்றும் சீனியர் பவுலர் இல்லை.. இந்தியா – நியூசிலாந்து அணி அறிவிப்பு..!

0
rohit
rohit

20 ஓவர் உலகக் கோப்பை முடிந்த பிறகு இந்தியா அணி.நியூசிலாந்து அணி உடன்  பல பரிசை நடத்த இருக்கிறது மொத்தம் மூன்று 20 ஓவர் போட்டி 3 ஒரு நாள் போட்டி விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் நியூசிலாந்து அணிகளும்

இதே போன்று ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது நியூசிலாந்து நட்சத்திர வீரர்கள் சிலர் இந்த போட்டியில் விளையாட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீரர்கள் யார் யார் என்பது குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம் இந்திய அணி உடன் நியூசிலாந்து அணி விளையாட இருக்கும் போட்டியாளர்கள் முதலில் பார்க்கலாம்..

கேயின் வில்லியம்சன் (கேப்டன்), fin allen, மைக்கில் பிரேஸ்வெல், டேரி மிச்சல், கான்வே, மிச்சல் சான்ட்னர்,  ஆடம் மில்லே, லாக்கி பெர்க்குஷன், ஜிம்மி நீஷம், பிலிப்ஸ் , டிம் சௌதி, டாம் லாதம், மார்க் ஹென்ரி போன்றவர்கள் விளையாட இருக்கின்றனர் நியூசிலாந்து அணியில் அனுபவிக்க வீரர்களாக பார்க்கப்படுவது

ட்ரெண்ட் போல்ட் மற்றும் மார்ட்டின் குப்தில்  இவர்கள் இருவரும் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் இருவரும் விளையாடாமல் போக இருக்க காரணமும் இருக்கிறது.

இவர்கள் இருவரும் நியூசிலாந்து அணி சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து இரு மாதங்களுக்கு முன் விலகி உள்ளனர்.

அதன் காரணமாகத் தான் இவர்கள் இந்திய அணி உடனான போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் இருவரும் விளையாடாமல் இருப்பது இந்திய அணிக்கு சற்று புது தெம்பை கொடுத்திருக்கிறது என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.